[X] Close
 

பயணங்களும் பாதைகளும்! 9 : மூச்சுக்கு பாதுகாப்பு 


payanangalum-paadhaikalum-9

  • kamadenu
  • Posted: 06 Jun, 2018 16:10 pm
  • அ+ அ-

லதா ரகுநாதன்

அன்று எங்கோ ஊர் சுற்றிவிட்டு Salzburg Mozart's வீட்டின் அருகே ஐஸ்கிரீம் கடை ஒன்றில் இருந்தோம். திருவிழாக் கூட்டம் போல் எங்கும் தலைகள். திரும்பிய பக்கமெல்லாம் மனித முகங்கள். இதில் அருகருகே இரண்டு தலைகள் நடுவே செல்பி குச்சி நுனியில் போன், அதற்குச் சலுகையாக போலிப் புன்னகைகள் ஏராளம்.. சால்சாக் நதி ஊர் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. சவுண்ட் ஆஃப் மியூசிக் படமாக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்த நதியைக் கடந்துதான் மோசார்ட்டின் வீட்டைப் பார்ப்பதற்கு வந்தோம். நதியின் மேல் அமைக்கப்பட்ட பாலம் நுழுவதும் விதவிதமான சைஸ், மாடல், தரம் என்று பூட்டுக்கள் பாலத்தின் கைப்பிடி இரும்புக்கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருந்தன. நம்மூர் காளி கோயில்களில், கருப்பண்ணசாமி கோயில்களில்  மரத்தில் தூளிகள் அல்லது மஞ்சள் துணி கட்டுவது போல!

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close