[X] Close

சிட்டுக்குருவியின் வானம் 14: கெட்டவார்த்தை!


chittu-kuruviyin-vanam-by-pavannan

  • பாவண்ணன்
  • Posted: 01 Jun, 2018 08:52 am
  • அ+ அ-

பொதுவெளியில் பலர் கூடியிருக்கிற இடங்களில் வசைச் சொற்களை மீண்டும் மீண்டும் உதிர்த்தபடி உரையாடுகிற, சண்டை போடுகிற காட்சிகள் ஆழ்மனத்தில் அப்படியே தங்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட மனிதர்களைச் சகித்துக்கொள்வது மிகவும் சிரமம்.  பல நேரங்களில் அவர்களிடம் நேரிடையாகவே மோதிவிடுகிறேன். சிலர் வாய்க்குள் முணுமுணுத்தபடி அமைதியாகிவிடுவார்கள். சிலர் தன்னுடைய ஆணவம் சீண்டப்பட்டதாக நினைத்துக்கொண்டு இன்னும் சத்தமான குரலில் வசைகளை உதிர்த்தபடி சண்டைக்கு வருவார்கள். அசிங்கமாகப் பேசுவது தன்னுடைய உரிமை என்பதுபோல அவர்கள் வாதிப்பார்கள். சில சண்டைகள் வாய்ப்பேச்சோடு முடிந்துபோகும். ஒருசில சண்டைகள்  மோதலாக வளர்ந்து அடிபட்டதும் உண்டு.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close