கதைகள்... விதைகள்! 12: ஒற்றைப் பருக்கை!

பாண்டவர்கள் தங்கியிருக்கும் குடிலுக்கு துர்வாச மகரிஷியும் அவர் சீடர்களும் வர இருக்கும் அந்தத் தருணத்தில், அவர்களை விருந்தோம்ப முடியாத இக்கட்டில் இருந்த பாண்டவர்கள் ஐவரில், ஒருவருக்குக் கூட தோன்றாத ஓர் எண்ணம் அந்த இக்கட்டான தருணத்தில், திரவுபதிக்குத் தோன்றியதுதான் விந்தை.