[X] Close

ஆண் நன்று பெண் இனிது  12: முத்துக்குளிக்க வாரீகளா?


aan-nandru-penn-inidhu-by-sakthi-jothi

  • சக்திஜோதி
  • Posted: 19 May, 2018 07:06 am
  • அ+ அ-

சமீபத்தில் தூத்துக்குடி முயல்தீவு கடற்கரைக்குச் சென்றிருந்தோம். மூன்றுநான்குபேர் தூண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். சற்றுத்தள்ளி ஒரு சிறுவன் அலையடித்து கரையொதுங்கிய ஜெல்லி மீன், ஐவிரல் சங்கு, சிறு நண்டு போன்றவற்றைத் தேடிப்பிடித்து மீண்டும் கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். சிறிய மீன்வடிவ பிளாஸ்டிக் உணவை தூண்டிலில் மாட்டி, மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களுக்கிடையே, கடலைவிட்டு வெளியே வந்தால் செத்துப்போய்விடுமென நினைத்து, மீண்டும் அந்த கடலுயிரிகளை நீருக்குள் எறிந்துகொண்டிருந்த சிறுவனும் வெவ்வேறு பருவத்தின் இருவேறு மனநிலைகளை அடையாளப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close