நெற்றிக்கண் திறக்கட்டும் 10 : பணமே மந்திரம்!

ஞானகுரு - இவர் எந்தவொரு வட்டத்திலும் சிக்காத மதயானை. சந்தனமும், சகதியும் இவருக்கு ஒன்றுதான். இவரது அனுபவ உண்டியலில் இருந்து சிதறிய சில மனிதர்களை இங்கு தரிசிக்கலாம்.
போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய காவலர், திண்ணையில் படுத்திருந்த பிச்சைக்காரனை லத்தியால் அடிப்பதைப் பார்த்தேன். அது என் காலில் விழவேண்டிய அடி.