கடந்து வா 9: தேடித்தேடித் தேடுவோம்!

“லெமன் டீ, ஜூஸ் ஆகிடப் போகுது. சூடா குடிங்க…”
“ம்… குடிக்கலாம்… பார்த்து எத்தனை மாசமாச்சுடா. யுனிவர்சிட்டில எம்.பி.ஏ. படிக்கிறப்பவே உன் பேருக்குப் பின்னாடி ‘எம்.பி.ஏ. பி.ஹெச்.டி’.ன்னு உன்னோட புக்ஸ்ல எல்லாம் எழுதிட்டுத் திரிஞ்ச… டாக்டரேட் வாங்கிட்டியா இல்லையா..?”