[X] Close
 

கற்றதைச் சொல்லவா…  மற்றதையும் சொல்லவா? 8: கலைஞருடன் முதல் மேடையில்... கூட்டமோ மார்ச் 8; நான் வந்ததோ பிப்ரவரி8


katradhai-sollava-matradhaiyum-sollava

  • பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
  • Posted: 24 Apr, 2018 12:07 pm
  • அ+ அ-

சென்றவாரச் சுருக்கம்:-

நான் பேசத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஏற்பட்ட கர்ணகொடூரமான அனுபவங்களை சொல்லிக்கொண்டு வந்தேன். ‘குழிபிறை’ என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் எத்தனையோ சிக்கல்களுக்குப் பிறகு எனக்கு மேடை கிடைக்க என் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த நீதியரசர், திரு.ஏ.ஆர்..லெட்சுமணன் அவர்கள் சென்னையில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறேன். அதில் நீங்கள் வந்து பேச வேண்டும் அந்த கூட்டத்தின் தலைவர் யார் தெரியுமா?’ என்று கடந்த தொடரின் போது முடித்திருந்தேன். இனி…

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close