[X] Close
 

கற்றதைச் சொல்லவா... மற்றதையும் சொல்லவா? 6:  அந்தத் தலைவர் யார் தெரியுமா?


who-is-that-leader

  • பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்
  • Posted: 10 Apr, 2018 10:58 am
  • அ+ அ-

நம்மோடு படித்த வகுப்புத் தோழர்களையும் பழைய நண்பர்களையும் பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்? சிறு வயதில் பார்த்த படங்கள், படித்த புத்தகங்கள் வீட்டில் வாங்கிய அடிகள் என்று ஒவ்வொன்றையும் சொல்லிச்சொல்லி சந்தோஷப்படும் போது, எதற்கெல்லாம் பயந்திருக்கிறோம், எதற்கெல்லாம் வருந்தியிருக்கிறோம் என்று அதையும் எண்ணிப் பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close