தொடர்கள்


chinnamanasukkul-seena-perunchuvar-16
  • Jun 21 2018

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 16 : கோபத்தை அடக்கினால் வீரன்!

இரண்டு தாடைகளுக்கு நடுவில் உள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு நடுவில் உள்ளதையும் ஒருவர் காப்பாற்றிக்கொண்டால் சொர்க்கம் நிச்சயம் என்று நபிகள் நாயகம் கூறினார். என்ன அர்த்தம்? கோபத்தை சொற்களால் வெளிப்படுத்துவதையும், காமத்தை செயலின் மூலமாக வெளிப்படுத்துவதையும் ஒருவர் கட்டுப்படுத்திவிட்டால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அர்த்தம்....

payanangalum-paadhaikalum-11
  • Jun 20 2018

பயணங்களும் பாதைகளும் -  12 தண்ணீராட்டம் 

பிரதான நீரூற்று சிம்ரன் போல் இடை ஒடித்து ஆட, சுற்றி உள்ள நீரூற்றுகள் கோரஸ் நடிகைகள் கணக்காக சுற்றிச் சுற்றி ஆட... அபாரம். நாற்பது நிமிடம். வேறு வேறு பாடல்களுக்கு வேறு வேறு மாதிரியான நடனம். எந்த பிரபுதேவா செய்த கோரியோகிரபியோ தெரியவில்லை....

netrikkan-thirakkattum-17-skmurugan
  • Jun 20 2018

நெற்றிக்கண் திறக்கட்டும் 17: கூண்டுக்கிளி

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் கனவுக்கன்னி. தியேட்டர்ல நான் வந்ததும் கை தட்டுனாங்க, அதைப் பார்க்க, பர்தா போட்டுக்கிட்டு தியேட்டர் தியேட்டரா போனேன். பணம் வந்திச்சு, புகழ் வந்திச்சு ஆனா, எதுவுமே மாறலை. பழைய சகவாசத்தை விட முடியாத அளவுக்கு அசிங்கமா மாட்டியிருந்தேன்....

kadhalkal-vidhaikal16
  • Jun 20 2018

கதைகள்... விதைகள்! 16: கிருஷ்ண குசேல நட்பு!

கிருஷ்ணன் இறுதியாகச் சொன்னதைக் கேட்டு, குசேலன் அதிர்ச்சியானான். கிருஷ்ணனும் சிரித்தபடியே, ‘பெரும் செல்வந்தன் என்று நான் மாடுமனை மற்றும் மாசற்ற பொன்னைச் சொல்லவில்லை. அவற்றுக்கெல்லாம் மேலான பிள்ளைச் செல்வங்களைச் சொன்னேன்’’ என்றான்....

kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum-16-vellur
  • Jun 19 2018

கேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும்! 16: மகாலக்ஷ்மிக்கு அருளிய திருக்காமேஸ்வரர்! பிரிந்த தம்பதியை சேர்த்துவைக்கும் வெள்ளூர்! 

‘ஏம்பா. ஒழுங்கா இருக்கமுடியாதா. ஒரு வீட்டில் பெண், கண்ணீர் விட்டால், அந்த வீடு சுபிட்சம் பெறாது. இதோ... உன்னவளின் கண்ணீரால், உலகமே சுபிட்சமின்றித் தவிக்கிறது. தேவையா இது. உன் விளையாட்டை நிறுத்திக் கொள். அவளால் இந்த உலகம் சுபிட்சம் பெறவேண்டும். ஊடல் போதும். அவள்... மகாலக்ஷ்மி. இன்றுமுதல் ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி’ என அவளுக்கு அருளினார்....

katradhai-sollava-matradhaiyum-sollava-16
  • Jun 19 2018

கற்றதைச் சொல்லவா… மற்றதையும் சொல்லவா? 16. லோயர் பெர்த் இடம் வேணுமா? சொர்க்கத்தில் இடம் வேணுமா?

நமக்கோ எப்போதாவதுதான் லோயர் பெர்த் கிடைக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உலகத்தில் எந்த மூலையில் இருந்துதான் அத்தனை நோயாளிகளும், 101 வயதுப் பெரியவர்களும் வருவார்களோ... எனக்குத் தெரியாது.  பிறகு என்ன? மிடில் பெர்த் கூட இல்லை. அப்பர் பெர்த்தான் எனக்கு எழுதிவைத்த விதி....

thongattan-16-mana-baskaran
  • Jun 18 2018

தொங்கட்டான் 16: காங்கிரஸில் இருந்து தி.மு.க! காமராஜரில் இருந்து அண்ணாதுரை! 

கருணாநிதி என்கிற, உச்சந்தலையில் நடுவில் பட்டையாக வகிடு எடுத்து தலைசீவி, இளஞ்சிவப்பு கலரில் இருந்த இளைஞருடைய பேச்சு மனசுக்குள் தயிர் கடைந்தது. அவருடைய வாயில் திரண்டெழுந்த     அந்தத் தமிழில் இருந்த அடுக்குமொழி புதிதாக இருந்தது. தமிழ் மீது ஆசை ஆசையாக வந்தது....

ethire-nam-yeni-16-tirupur-krishnan
  • Jun 18 2018

எதிரே நம் ஏணி!16: நினைச்சா நடக்கும்! நடந்தே தீரும்! 

 எந்தப் பிரமுகரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். நீங்கள் எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள் என்று கேட்டால் உடனே அவர்கள் `எனக்குச் சின்ன வயதிலேயே இந்தத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது...` என்றுதான் பதிலைத் தொடங்குவார்கள். சின்ன வயதுக் கனவுகள்தான் பெரிய வயதில் நிறைவேறுகின்றன. சின்ன வயதில் கண்ட கனவு எவ்வளவு ஆழமாக இருந்ததோ அதற்கேற்ப அந்தக் கனவு மிகப் பெரிய அளவில் நிறைவேறுகிறது. ...

aan-nandru-pen-inidhu-16-sakthi-jothi
  • Jun 16 2018

ஆண் நன்று பெண் இனிது 16: பெண் அதிகாரிக்கு தனி முகமா? தனி குணமா?

பொம்பளன்னா டீச்சர், நர்ஸ்னு மத்தவங்களுக்கு சேவை செய்யுற மாதிரி வேலைக்குப் போயிரணும். இதுமாதிரி பொதுவான வேலைகளுக்கு வந்தாலே தொந்தரவுதான்.  சுயமா எந்த முடிவும் அவங்களாலே எடுக்க முடியாத அளவுக்கு பிரஷர் இருந்துகிட்டுத்தான் இருக்கும். அதனாலேயே நமக்கெதுக்கு வம்புன்னு முடிவு எடுக்கிறமாதிரி எந்த வேலையும் செய்யாம தள்ளிப்போட்டுட்டே போயிடுவாங்க....

kadandhu-vaa-15-comfidence
  • Jun 16 2018

கடந்து வா – 15 ’கான்ஃபிடன்ஸ்..!’

“Chair, Cot, Car. அதாவது, இனிமே தரையில உட்கார்றதை நீங்க நினைச்சுப் பார்க்கக் கூடாது. சேர்லதான் உட்காரணும். அப்புறம், தரையில படுக்க ஆசைப்படாதீங்க. கட்டில்லதான் படுக்கணும். ஷேர் ஆட்டோ, பஸ்ல எல்லாம் போகலாம்னு பிளான் பண்ணாதீங்க. கார்லதான் போகணும். அதுவும் ரொம்ப எல்லாம் டிராவல் பண்ணக்கூடாது!”...