[X] Close

ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இனி ஒரு ஸ்வைப்பில் இமெயில்களைக் கையாளலாம்


google-rolls-out-new-swipe-options-on-gmail-for-android

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Jun, 2018 15:52 pm
  • அ+ அ-

ஆண்ட்ராய்டு ஃபோன்களின் வருகைக்குப் பிறகு இமெயில்களைப் பார்க்க கணினியை நாடும் பழக்கம் குறைந்துவிட்டது. இந்நிலையில், இமெயில்களைக் கையாள இன்னும் எளிய வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறது கூகுள். 

ஆம், இனி ஜிமெயில்களைக் கையாளும்போது ஒரு குறிப்பிட்ட திசையில் தொடுதிரையில் ஸ்வைப் செய்வதன் மூலம் இமெயிலை டெலீட் செய்யலாம், ஆர்கைவ் செய்யலாம், படித்தது படிக்காதது என மார்க் செய்யலாம்.

இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஐஓஎஸ் அப்ளிகேஷனில் பழைய ஜிமெயில் டிசைனை அழித்துவிட்டு புதிய முறையை அமல்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஐஏஎன்எஸ்


 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close