[X] Close

ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 6% சரிவு


jet-airways

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:38 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்று 6 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தன. 7 விமானங்கள் தரையிறக்கப்பட்டதால் பங்கு விலைகள் சரிந்தன.

விமான நிறுவனங்களுக்கு தர வேண்டிய குத்தகை நிலுவை (லீஸ் கட்டணம்) செலுத்தாததால் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இந்த மாதத்தில் மட்டும் மொத் தம் 13 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் பங்கு விலை 6.15 சதவீதம் சரிந்து ரூ. 211 என்ற விலையில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close