[X] Close

ஹாட்லீக்ஸ் : விஜய் மீது அப்பாவுக்கு கோபம்


hot-leaks-vijay

எஸ்.ஏ.சி. - விஜய்

  • kamadenu
  • Posted: 18 Nov, 2018 09:05 am
  • அ+ அ-

தொடர் சர்ச்சைகளைக் கட்டிக்கொண்ட சர்கார் விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற சர்ச்சைகள் மேலும் தொடரும் என மகன் விஜய்க்கு அட்வைஸ் செய்தாராம் அப்பா சந்திரசேகர். 

ஆனால், “அதையெல்லாம் சன் பிக்சர்ஸ் பார்த்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டார்கள்” என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டாராம் விஜய்.

 இதனால் மகன் மீது அப்பாவுக்குக் கோபம். 

இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, ரஜினியையும் சர்காருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வைத்துவிட்டது சன் பிக்சர்ஸ். 

இப்போது விஜயோடு சேர்ந்து ரஜினியும் ஆளும் கட்சியிடம் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close