[X] Close

ஹாட்லீக்ஸ் : அதையும் எடுத்துட்டாங்க!


hot-leaks-edappadi

எடப்பாடி பழனிச்சாமி

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 10:17 am
  • அ+ அ-

முதல்வர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களின் மீதான ஊழல் புகார்களைக் கண்கொத்திப் பாம்பாக கணக்கெடுத்து வழக்கு மீது வழக்காக போட்டுக்கொண்டிருக்கிறது திமுக.

 இதற்கு செக் வைக்கும் விதமாக, “திமுக முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் மீது ஊழல் வழக்குகள் பாயும்” என்று அலாரம் அடித்திருக்கிறார் முதல்வர். 

இதற்கான வேலைகளும் மும்முரமாக நடக்கின்றன. 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, முந்தைய திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்கும்படி காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜனும் (இப்போது தினகரன் அணியில் இருக்கும்) வெற்றிவேலும் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தார்கள். 

அந்த மனுவையும் தேடி எடுத்து அதிலிருந்து ஏதாவது நூல் பிடிக்க முடியுமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close