[X] Close

ஹாட்லீக்ஸ் : அமைச்சர் மீது வீசிய செருப்பு!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 11:55 am
  • அ+ அ-

கடந்த வாரம் நாகை அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்டா அமைச்சர் ஒருவரை நோக்கி காலணி வீசப்பட்டது. 

நல்லவேளையாக அமைச்சர் மீது படவில்லை.

 நாகை மாவட்டம் கொளப்பாடு வலிவலம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர்தான் அதை வீசியவர். 

இவரும் அதிமுகழக கண்மணிதானாம். அவரைக் கட்சிக்காரர்கள் சிலர் பிடித்து செமத்தையாக ’கவனி’த்திருக்கிறார்கள். 

மேற்கொண்டும் இதை பெரிதுபடுத்தினால் மீடியாக்களில் அசிங்கப்பட்டுப் போவோம் என்பதால் புகார்கூட தராமல் அப்படியே அமுக்கிவிட்டார்களாம். 

அப்படி அமைச்சர் மீது என்ன கோபமோ தெரியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close