[X] Close

ஹாட்லீக்ஸ் : நடராஜனுக்கா இந்த நிலைமை?


hot-leaks-natarajan

ம.நடராஜன்

  • kamadenu
  • Posted: 30 Oct, 2018 20:04 pm
  • அ+ அ-

அக்டோபர் 23-ம் தேதி ம.நடராஜன் பிறந்த நாள்.

இதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்ச்சி ஒன்றை அவர் நினைவாக நடத்தத் தயாரானார்களாம்.

ஆனால், முற்றத்தின் தற்போதைய பொறுப்பாளர்களிடமிருந்து அதற்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

இதனால், நடராஜனின் சமாதியில் மாலை வைத்து எளிய முறையில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் அளித்து நிகழ்ச்சியை முடித்துவிட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டி எழுப்புவதற்காக, தனது கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்ச்சையே கழற்றிக் கொடுத்த நடராஜனுக்கா இந்த நிலைமை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நடராஜன் விசுவாசிகள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close