[X] Close

ஹாட்லீக்ஸ் : தினகரனுக்குத் தூதுவிடும் திமுக விஐபி


hot-leaks-ammk

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 29 Oct, 2018 09:11 am
  • அ+ அ-

‘ஸ்லீப்பர் செல்’ அது - இதென்று ஒருபக்கம் ஆளுங்கட்சிக்கு எதிராக தினகரன் படம் காட்டிக் கொண்டிருக்க... 

திமுக தரப்பிலிருந்தும் சில முக்கியத் தலைகள் தினகரன் முகாமுக்கு தூது விடுவதாக அக்கப்போர் கிளம்பி இருக்கிறது. 

திமுக-வில் முக்கியப் பதவி தனக்குத்தான் கிடைக்கும் என நம்பி ஏமாந்த விழுப்புரம் மாவட்ட விஐபி-தான் அவர். 

தினகரனுடன் அலைபேசி வழியாக அவர் பேசியதாகச் சொல்லும் தினகரன் உள்வட்டம், “எந்த நேரத்திலும் அந்த விஐபி எங்கள் பக்கம் வரலாம்” என்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close