[X] Close

ஹாட்லீக்ஸ்: டி.ஆர்.பாலு... மறுபடியும் தஞ்சை..?


hot-leaks-trbalu

டி.ஆர்.பாலு

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 12:32 pm
  • அ+ அ-

டி.ஆர்.பாலு தஞ்சை தொகுதியில் போட்டியிடப் போனதிலிருந்தே அவருக்கும் பழனிமாணிக்கத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. 

இந்த நிலையில் கடந்த தேர்தலில் தஞ்சை தொகுதியில் தோற்றுப்போன பாலு, “இனி தஞ்சாவூர் தொகுதிக்கு வரமாட்டேன்” என்று கோபமாகச் சொன்னார். 

இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராக அங்கீகரிக்கப் பட்டிருப்பதால் மீண்டும் தஞ்சை தொகுதியை நோக்குகிறாராம் பாலு. 

இதனிடையே, ஸ்டாலினைச் சந்திப்பதற்காக மூன்று முறை சென்னைக்கு வந்தாராம்  பழனிமாணிக்கம். 

மூன்று முறையும் வந்த வேலை முடியாமலே திரும்பிப் போய்விட்டாராம்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close