[X] Close

ஹாட்லீக்ஸ் : தேர்தல் இல்லைன்னாலும் திருவாரூர்ல வேலை


hot-leaks-tiruvarur

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 14:18 pm
  • அ+ அ-

திருவாரூர் இடைத்தேர்தலை மழையைக் காரணமாகச் சொல்லி தந்திரமாக தள்ளிவைத்து விட்டது ஆளும்கட்சி. 

ஆனாலும், அங்கே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஓசைப்படாமல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக தஞ்சை மாவட்டத்திலிருந்து தங்களுக்குச் சாதகமான காவல் ஆய்வாளர்களை வரிசையாக திருவாரூர் தொகுதிக்கு மாற்றி இருக்கிறார்கள். 

தேர்தல் முடிந்ததும் நீங்கள் பழைய இடத்துக்கே வந்து விடலாம் என்ற உத்தரவாதத்துடன் இவர்கள் திருவாரூருக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்களாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close