[X] Close

ஹாட்லீக்ஸ்: தினகரனுக்கு புதுசு புதுசா பேரு!


hot-leaks-dinakaran

டிடிவி.தினகரன்

  • kamadenu
  • Posted: 24 Oct, 2018 09:45 am
  • அ+ அ-

டோக்கன், மாஃபியா குடும்பம், மிஸ்டர் திகார், திகார்கரன், முட்டை போண்டா, கப்சானந்தன் இதெல்லாம் தினகரனுக்கு அதிமுக-வின் அதிகார பூர்வ பத்திரிகையான ‘நமது அம்மா நாளிதழ்’ சூட்டியிருக்கும் நாமகரணங்கள்! 

ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நமது அம்மா நாளிதழில், ‘ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்’ என்ற தகவலையும் இப்போது அடிக்கடி பார்க்கமுடிகிறது!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close