[X] Close

ஹாட்லீக்ஸ் : ஸ்கூல் தொடங்கும் செல்லூர் ராஜூ


hot-leaks-sellur-raju

செல்லூர் ராஜூ

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 13:13 pm
  • அ+ அ-

அமைச்சர் செல்லூர் ராஜூவின் பூர்வீகம் மதுரை செல்லூர். 

இப்போது மனைவியுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசிக்கிறார். 

சென்னையில் இருந்துகொண்டே செல்லூரில் கைத்தறி ஜவுளிக்கடை ஒன்றை நிர்வாகம் செய்கிறார் செல்லூராரின் மனைவி.

 இதன் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்காக வெள்ளிக்கிழமையானால் மதுரைக்குப் புறப்பட்டுவிடுகிறார் அம்மணி. 

இல்லத்தரசி இப்படிச் சிந்திக்க, அமைச்சரோ இன்னும் கொஞ்சம் விசாலமாய் சிந்தனையை ஓட்டுகிறார்.

 சென்னையில்  மெட்ரிக் பள்ளி ஒன்றை  ஆரம்பிக்க  இடம் தேடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பள்ளியை நிர்வாகம் செய்வதற்கும் சயின்ஸ் அமைச்சர் தரப்பில் தீவிரமாக ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close