[X] Close

ஹாட்லீக்ஸ்: ஓபிஎஸ் ‘நண்பர்’ திமுகவுக்கும் நண்பர்!


hot-leaks-dmk

ஓபிஎஸ் - டிடிவி தினகரன்

  • kamadenu
  • Posted: 14 Oct, 2018 09:11 am
  • அ+ அ-

ஓபிஎஸ் - தினகரன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அந்த கான்ட்ராக்டர் தற்போது அதிமுக-வின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முக்கியப் புள்ளி ஒருவரின் ஜெயமான மகன் தானாம். 

ஓபிஎஸ் சரிப்பட மாட்டார் என்றதும் பதினெட்டு எம்எல்ஏ-க்கள் ஆதரவில் திமுக-வை அரியணை ஏற்றிப் பார்க்கலாம் என்று தினகரன் தரப்பும் திமுக தரப்பும் இதே வீட்டில்தான் ஆலோசனை நடத்தினார்களாம்.

 கான்ட்ராக்டர் திமுக தலைமைக்கும் வேண்டப்பட்டவர் என்கிறார்கள். 

இந்த சதி ஆலோசனைகள் தெரிந்துதான் அவசர அவசரமாக 18 எம்எல்ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்தார்களாம்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close