[X] Close

ஹாட்லீக்ஸ் :நாகை தொகுதியில் ஜான் பாண்டியன்?


hotleaks-johnpandian

ஜான் பாண்டியன்

  • kamadenu
  • Posted: 09 Oct, 2018 12:40 pm
  • அ+ அ-

இதுவரை தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தற்போது டெல்டா நோக்கி திரும்பியிருக்கிறார். 

நாடாளுமன்றத் தேர்தலில் நாகைதொகுதியில் களமிறங்கும் யோசனையில் இருக்கிறாராம் பாண்டியன்.

 இதற்காக அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன் நாகை தொகுதியில் பத்துப் பேர்களைக் களமிறக்கிவிட்டு கடந்த சில தினங்களாக ரகசிய சர்வே ஒன்றை எடுத்து வருகிறார். 

தேர்தலை மனதில் வைத்துத்தான் ஒரு மாதத்துக்கு முன்பு தஞ்சையில் பாண்டியன் மாநாடு கூட்டியதாகவும் சொல்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close