ஹாட்லீக்ஸ் : வெறுங்கையோடு அனுப்பிய சேனல் தம்பி

ஏற்கெனவே தலைவர் பிறந்தநாளை மாசக்கணக்கில் கொண்டாடி மாவட்டப் புள்ளிகள் நிறைய செலவு செய்து விட்டார்கள்.
இப்போது நினைவேந்தல் நிகழ்ச்சியும் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்கிறதாம் தலைமை.
இதையடுத்து,சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கட்சி நிர்வாகி சேனல் சகோதரரிடம் போய் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக நன்கொடை கேட்டாராம்.
அதற்கு, “எங்க சேனல்ல தினமும் தலைவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திட்டுத்தான் இருக்கோம்” என்று சொல்லி வந்தவரை வெறும் கையோடு திருப்பி அனுப்பிவிட்டாராம் சேனல் தம்பி.
இதனால் வெறுத்துப் போன அந்த மாவட்டப் புள்ளி, “எலெக்ஷன் வந்துட்டா நம்மட்டத்தானே வரணும் அப்பப் பாத்துக்கலாம்” என்று இப்போது கறுவிக் கொண்டிருக்கிறாராம்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- உயர்நீதிமன்றம் குறித்த எச்.ராஜாவின் பேச்சால் கடும் சர்ச்சை: என்ன நடவடிக்கை? என சுப.வீரபாண்டியன் கேள்வி
- இருக்கா? இல்லையா?- அமைச்சர்கள் பேசிட்டு சொல்லட்டும்!- துரைமுருகன் கிண்டல்
- பீதியை கிளப்பும் வெதர் ரிப்போர்ட் செய்தி வாசிப்பு: வைரலாகும் வீடியோ
- அதிமுகவில் புதிய பதவி; ஊழல் செய்ததற்கு வெகுமதி!- ராமதாஸ் கிண்டல்