[X] Close

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த எந்தெந்த தலைவர்கள் எப்போது வருகின்றனர்?


leaders-visit-timings

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Aug, 2018 12:42 pm
  • அ+ அ-

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் எப்போது எந்த நேரத்தில் வருகின்றனர் என்பது பற்றிய விவரம்:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: 12.45 p.m.
கேரள ஆளுநர் சதாசிவம்: 1.30 p.m.
கேரள முதல்வர் பினராயி விஜயன்: 1.30 p.m.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா: 1.30 p.m
ஒடிசா மாநில முன்னாள் நிதியமைச்சர் சஷிதுஷன் பெஹேரா 2.05  p.m.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2.20 p.m.

இந்தந்த நேரத்தில் இத்தலைவர்கள் வந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close