[X] Close

நிலக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளரை திருப்பி அனுப்பிய நூத்துலாபுரம் கிராம மக்கள்: வேட்பாளர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 09:35 am
  • அ+ அ-

திருச்சியில் போட்டியிட வேண்டும் என ரொம்பவே பிரயாசைப்பட்டார் வைகோ.

 வைகோ திருச்சியில் கொடி நாட்டிவிட்டால் நிரந்தரமாகவே அந்தத் தொகுதியைத் தனது கைக்குள் வைத்துக்கொள்வாரே என திமுகவில் சிலர் அச்சப்பட்டார்கள். 

இந்த நிலையில், வைகோவிடம் பேசிய ஸ்டாலின், “நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்களைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நூறு கோடி ரூபாயைச் செலவழிக்கத் தயாராய் இருக்கிறார்கள்.

 எனவே, ரிஸ்க் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக ராஜ்ய சபாவுக்குச் சென்றுவிடுங்கள். தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்யுங்கள்” என கூலாக பேசி வைகோவின் வாட்டத்தைப் போக்கிவிட்டாராம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close