[X] Close

200 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து: அதானி போர்ட்ஸ் சாதனை


200

  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 08:24 am
  • அ+ அ-

என்னதான் ஆட்சியை ஆபத்தில்லாமல் கொண்டு செலுத்தினாலும் தினகரன் அடிக்கடி சொல்லும் ‘ஸ்லீப்பர்செல்’ பார்ட்டிகள் இன்னமும் கட்சிக்குள் இருப்பதாகச் சந்தேகிக்கிறாராம் எடப்பாடியார். 

அப்படி சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை சின்னம்மாவுக்கு எதிராக அறிக்கைகள் விடும்படி அடிக்கடி பிரஷர் போகிறதாம். இதற்கு ஒத்துவராத அமைச்சர்களைக் கச்சிதமாய் கட்டம்கட்டி விடுகிறார்களாம்.  

சின்னம்மாவின் விசுவாசி என்று சொல்லப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியும், அண்மையில் கொங்குமண்டலத்தில் மா.செ. பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ஒருவரும் அப்படித்தான் ஓரங்கட்டப்பட்டார்களாம். 

தங்களுக்கும் அந்த கதி வந்துவிடக்கூடாது என்று பயந்துதான் தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது சசிகலா- தினகரனுக்கு எதிராக கனல் வார்த்தைகளைக் கக்குகிறார்களாம்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close