[X] Close

‘இன்று போய் நாளை வா’ - அப்பவே அப்படி கதை: ’ரஹ தாத்தா’வுக்கு 38 வயது


38

  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 14:09 pm
  • அ+ அ-

பாஜக கூட்டணியில் தமாகாவும் இணையலாம் என்று பேசப்படும் நிலையில், பாஜக அணியில் தமாகா இணைவதை எதிர்த்து திருப்பூரில் தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் வே.முத்துராமலிங்கம் தலைமையில் சுமார் 1000 பேர் தமாகாவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருக்கிறார்கள். 

“எந்த நிலையிலும் தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை மூப்பனார் எடுத்ததில்லை. அப்படியிருக்கையில், அவரால் உருவாக்கப்பட்ட தமாகா, சந்தர்ப்பவாதத்தால் பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்தது விதை நெல்லையே விற்பதற்குச் சமம். காமராஜரின் உண்மைத் தொண்டர்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதால் நாங்கள் எங்கள் பகுதியில் தமாகாவைக் கூண்டோடு கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்துவிட்டோம்” என்று அறிவித்திருக்கிறார் முத்துராமலிங்கம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close