[X] Close

விஜய் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 24 Mar, 2019 07:41 am
  • அ+ அ-

தேர்தல் பணிகளுக்காக அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏற்கெனவே பொறுப்பாளர்களை நியமித்துவிட்ட பாஜக, அவர்களின் பணித்திறனை மதிப்பீடு செய்ய பிரத்யேகமாக கால் சென்டர்களை அமைத்துள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக நாகர்கோவில், மதுரையில் இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சி மூலம் நிர்வகிக்கப்படும் இந்த மையம், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து டெல்லிக்கு அறிக்கை அனுப்புமாம்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், களப்பணியாற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கீகரிக்கப்படுவார்களாம். 

சும்மாவா சொன்னாங்க டிஜிட்டல் இந்தியானு..!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close