[X] Close

தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர் அண்ணா- தொ.பரமசிவன் பேட்டி


  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 08:47 am
  • அ+ அ-

கடந்த வாரம் வாட்ஸ் - அப் குழுக்களில் ஒரு செய்தி வட்டமடித்தது. 

‘பிப்ரவரி 26-ம் தேதியான செவ்வாய்க்கிழமையானது ஆயிரம் வருடத்துக்கு ஒரு முறை வரும் அற்புத செவ்வாய். ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு உகந்த நாளான அன்று காலையில் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தாமரைப்பூ கோலம் போட்டு அகல் தீபம் ஏற்றி லஷ்மியை வழிபட்டால் குடும்பத்திற்கு நல்லது. 

அன்று முதல் அவர்கள் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் தங்கும். இது திருவண்ணாமலை சுவாமிஜி கூறிய அருள்வாக்கு’ என்பதுதான் அந்தச் செய்தி.

 பச்சை சேலை, மஞ்சள் ஜாக்கெட் கணக்காய் இந்தச் செய்தியையும் நம்பிய பல பெண்கள் லக்ஷ்மி தேவியை வரவேற்க தாமரைப்பூ கோலம் போட்டு, அகல் விளக்கு ஏற்றினார்கள். 

தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக சமூக வலைதள அணி பரப்பிவிட்ட செய்தி என்பது அப்புறம்தான் தெரிந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close