[X] Close

ஹாட்லீக்ஸ்: ஸீட் குடுத்தா டிடிவிகிட்ட போயிருவேன்!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 13:18 pm
  • அ+ அ-

திண்டுக்கல் அதிமுக எம்பி-யான உதயகுமார் இந்த முறை கட்சியில் விருப்ப மனு கொடுக்க விருப்பமே இல்லாமல் ஒதுங்கி இருந்தாராம்.

“யோவ், பணத்தக் கட்டுய்யா... தலைமையில காச்சப்போறாங்க” என்று சொல்லி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டவர்கள்தான் அவரை விருப்ப மனு கொடுக்க வைத்தார்களாம்.

 அப்படியும், “சரி, பணம் கட்டுறேன். ஆனா, என்னைய வேட்பாளரா அறிவிச்சீங்க... அடுத்த நாளே டிடிவி கட்சிக்குப் போயிருவேன்” என்று எச்சரிக்கை மணி அடித்துவிட்டுத்தான் விரும்பாத அந்த விருப்ப மனுவைக் கொடுத்தாராம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close