[X] Close

ஹாட்லீக்ஸ் : அண்ணனுக்கு ஸீட் இல்லை; அமைச்சர் அப்செட்!


hotleaks-cvshanmugam

அமைச்சர் சி.வி.சண்முகம்

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 13:11 pm
  • அ+ அ-

பாமகவை கூட்டணியில் சேர்ப்பதற்கு தொடக்கத்திலேயே போர்க்கொடி தூக்கினார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். 

இந்த நிலையில் அதிமுக- பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தலைமையுடன் கோபித்துக் கொண்டு சண்முகம் திண்டிவனத்துக்குப் பறந்துவிட்டாராம். 

ஆரணி தொகுதியில் தனது அண்ணனும் ‘நியூஸ் ஜெ’ சேனலின் பொறுப்பாளர்களில் ஒருவருமான ராதாகிருஷ்ணனை நிறுத்தத் திட்டமிட்டிருந்தாராம் சண்முகம். 

ஆனால், கூட்டணி ஒப்பந்தப்படி அந்தத் தொகுதி பாமக வசம் செல்கிறதாம். இதைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான் அப்செட்டில் இருக்கிறாராம் அமைச்சர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close