[X] Close

திமுகவுடன் பேசி வருகிறோம்: வைகோ தகவல்


vaiko-speech

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 10:33 am
  • அ+ அ-

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சி விமானநிலையத் தில் நேற்று கூறியதாவது:

திமுக கூட்டணியில் மதிமுக வுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தற்போது இதை மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். இந்தியா, பாகிஸ்தான் இடையே யுத்தம் நடைபெறக் கூடிய நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு நடந்தால் ஏற்படும் விளைவுகள் 2 நாடுகளி லும் நாசத்தை ஏற்படுத்தும்.

இங்கு பதற்றமான நிலை ஏற் பட்டுவிடக்கூடாது. மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகி றார். ஆர்எஸ்எஸ் அவரை இயக்கு கிறது. எனவே, விபரீதமான விளைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பது எனது கவலை. மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமருக்கு எனது தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close