[X] Close

ஹாட்லீக்ஸ் : அதிமுக தேர்தல் அறிக்கையில் ரஜினி வாய்ஸ்!


hotleaks-admk-rajini

ரஜினிகாந்த்

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 08:42 am
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்துவிட்ட ரஜினி, “தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்துவக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாகச் செயல்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தருபவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று பொடி வைத்திருக்கிறார். 

ரஜினியின் இந்த வாய்ஸை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டு, தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான முக்கியமான வாக்குறுதி ஒன்றைத் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடிவெடுத்திருக்கிறதாம் அதிமுக - பாஜக கூட்டணி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close