[X] Close

ஹாட்லீக்ஸ் : தென் சென்னையைக் கை கழுவும் ஜெயக்குமார்


hotleaks-jayakumar

அமைச்சர் ஜெயகுமார்

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 11:53 am
  • அ+ அ-

அதிமுக கூட்டணியில் பாஜக கேட்கும் 5 தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் வருகிறது.

 இங்கு தற்போது அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் எம்பியாக இருக்கிறார். 

பாஜக தரப்பில் இந்தத் தொகுதியை எச்.ராஜா, இல.கணேசன், தமிழிசை ஆகியோர் குறி வைக்கிறார்கள். 

கூட்டணியில் பாஜகவைச் சேர்த்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வந்து சேராது எனக் கணக்குப் போடும் ஜெயக்குமார், சத்தமில்லாமல் தொகுதியை மகன் கையிலிருந்து கழற்றிவிட சம்மதித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close