[X] Close

ஹாட்லீக்ஸ் : சபரீசனுக்கு நோ என்ட்ரி


hotleaks-sabareesan

சபரீசன்

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 09:53 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்குச் சென்ற கனிமொழி, தன்னுடன் டி.ஆர்.பாலு, சபரீசன் ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார்.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது டி.ஆர்.பாலு உடனிருந்தார். அடுத்த நாள் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ராகுலும் கனிமொழியும் மட்டுமே கலந்து பேசினார்களாம். இந்த இரண்டு அமர்விலும் சபரீசனும் உடனிருக்கவேண்டும் என்று கனிமொழி விரும்பினாராம்.

ஆனால், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள சபரீசனை அனுமதிக்க மறுத்துவிட்டாராம் ராகுல்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close