[X] Close

ஹாட்லீக்ஸ் : கேட்டது பாஜக... கொடுத்தது அதிமுக!


hot-leaks-bjp-admk

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 19:31 pm
  • அ+ அ-

நாகர்கோவிலை மாநகராட்சி ஆக்கியதன் பின்னணியில் பாஜகவின் கைங்கர்யம் இருக்கிறது. 

தமிழகத்தில் பாஜகவுக்கு ஓரளவுக்கு செல்வாக்குஉள்ள மாவட்டம் குமரி மாவட்டம். நாகர்கோவில் நகராட்சிகூட பாஜக வசம்தான் இருந்தது. 

இந்த நிலையில் அந்தச் செல்வாக்கைத் தக்கவைத்து பாஜக மேயர் ஒருவரை உருவாக்குவதற்காக  பொன்.ராதாகிருஷ்ணன்  இந்த விஷயத்தில்  ரொம்பவே மெனக்கெட்டதாகச் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், மாநகராட்சி கோரிக்கையை ஒரு வேண்டுகோளாகவே வைத்தார் பொன்னார். பாஜக விருப்பப்படும் விஷயம் என்பதால், மாநகராட்சி அந்தஸ்து பெற காத்திருக்கும் இடங்களை எல்லாம் விட்டுவிட்டு நாகர்கோவிலுக்கு உடனடியாக மாநகராட்சி அந்தஸ்து வழங்கியிருக்கிறார் முதல்வர் ஈபிஎஸ்!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close