ஹாட்லீக்ஸ் : மய்யத்துக்கு ஆள் தேடும் மையல்!

மக்கள் நீதி மய்யம் - கமல்
கடந்த சில தினங்களாக, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு டெல்லியில் இருந்து ஆய்வு மாணவி பேசுவதாக ஒரு அலைபேசி வருகிறது.
அழைப்பில் பேசும் பெண்மணி தமிழகத்திலுள்ள சகல கட்சிகளைப் பற்றியும் அந்தந்தப் பகுதிகளில் கட்சிகளின் வாக்கு வங்கி குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியாக மக்கள் நீதி மய்யத்தில் வந்து மையம் கொள்கின்றன கேள்விகள்.
மய்யம் குறித்து ஏகப்பட்ட கேள்விகளை அடுக்கிவிட்டு, “உங்கள் பகுதியில் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத, இவர் அரசியலுக்கு வர மாட்டாரா என எதிர்பார்க்கக்கூடிய 5 நபர்களின் பெயர்களைச் சொல்லலாமா?” எனக் கேட்கிறது அந்தப் பெண் குரல்.
“கமல் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு ஆள் பிடிக்கத்தான் இந்த விசாரிப்புகள்” என்கிறார்கள் கட்சியின் உள்கட்டமைப்பு அறிந்தவர்கள்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ’பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்! - செந்தில் கலகல
- ’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி; 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு!
- ‘சர்வம் சுந்தரம்’ பாட்டு; நான் நிதானத்துலயே இல்ல; ஏவிஎம் செட்டியார் சொன்ன ஒத்தை வார்த்தை! - கவிஞர் வாலி ஞாபகங்கள்
- ஆபாச ’டிக்டாக்’ மோகம்; உஷார் பெண்களே!