[X] Close

ஹாட்லீக்ஸ்: பத்மஸ்ரீயும் பங்காரு சர்ச்சையும்!


hotleaks-bangaru

பங்காரு அடிகளார்

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 09:12 am
  • அ+ அ-

தனக்கு பத்மஸ்ரீ விருதுஅளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் சாக்கில், மக்களை பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தனது அறிக்கையில் இடைச்செருகல் செருகியிருந்தார் பங்காரு அடிகளார். 

அதே அறிக்கையில், “எனக்குபத்மஸ்ரீ விருது அறிவித்ததற்காக இதை நான் கூறவில்லை. எனக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கிறார்கள். 

அவர்களின் அன்புக்கு முன்னால் இந்த விருது கால்தூசுக்கு ஈடாகாது” என்று பத்ம விருதை பங்காரு அடிகளார் கால் தூசுக்கு ஒப்பிட்டிருந்தது இப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close