[X] Close

ஹாட்லீக்ஸ் : “வாங்க காங்.”- திமுக கிண்டல்


hotleaks-congress

  • kamadenu
  • Posted: 23 Jan, 2019 09:44 am
  • அ+ அ-

 “நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகளை ஒதுக்கும் திமுக” என்றும், “இல்லை இல்லை பத்துத் தொகுதிகள் நிச்சயம்” என்றும் இரண்டு விதமான செய்திகள் கிளம்பியிருக்கிறது.

 இப்படியொரு எகிடுதகிடான நிலையில், திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் காங்கிரஸ்காரர்களைக் கண்டாலே, “வாங்க காங்.” என்று காங்கிரஸ் தேய்ந்துபோய்விட்டதை மறைமுகமாகச் சொல்லி கிண்டல் அடிக்கிறாராம். 

இதே தலைவர், “காங்கிரஸ்ல ஏழு கோஷ்டி இருக்கு. கோஷ்டிக்கு ஒரு ஸீட்டை வாங்கிட்டு ஆளவிடுங்க” என்று காங்கிரஸாரின் காதுபடவே கமென்ட் அடித்ததும் கதர் மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close