[X] Close

ஹாட்லீக்ஸ் : செந்தில் பாலாஜிக்கு செக்!


hotleaks-senthil-balaji

செந்தில் பாலாஜி

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 12:58 pm
  • அ+ அ-

முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்த பின்பு, அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு செம ஸ்ட்ராங்காகி இருக்கிறது. 

அநேகமாக செந்தில்பாலாஜியைத்தான் இந்தத் தொகுதியில் திமுக நிறுத்தும் என்கிறார்கள்.

 இதைக் கணக்குப் போட்டு அவரது செல்வாக்கை சரிக்க ‘நொய்யல் விவசாயிகள் சங்கம்’ அமைப்பைச் சேர்ந்தவர்களை அதிமுகவும் அமமுகவும் வளைக்கத் திட்டமிடுகிறதாம்.

 நொய்யல் சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 5000 விவசாயக் குடும்பங்கள் இந்தச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தேர்தலில் இவர்கள் எடுக்கும் முடிவு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இரண்டு தரப்பிலுமிருந்து சங்கத்து ஆட்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close