[X] Close

ஹாட்லீக்ஸ் : 40 கோடியுடன் வாங்க!


hotleaks-dmk

தி.மு.க. கொடி

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 10:19 am
  • அ+ அ-

 “40 கோடி ரூபாயை முன் பணமாக கட்டுவதாக இருந்தால் அறிவாலயத்துப் பக்கம் வாங்க” என்று எம்பி கனவில் இருக்கும் கழகக் கண்மணிகளிடம் கட் அண்டு ரைட்டாக சொல்லிக் கொண்டிருக்கிறதாம் திமுக தலைமை. 

அதேசமயம் அதிமுக தரப்பிலோ, ``வெற்றி வேட்பாளர் யாருன்னு ஆளை மட்டும் காட்டுங்க; மத்த சமாச்சாரங்கள நாங்க பாத்துக்குறோம்” என்கிறார்களாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close