[X] Close

ஹாட்லீக்ஸ் : என்னைப் போலவே ரஜினி மீசை!


hotlieaks-rajini-meesai

பேட்ட ரஜினி

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 10:06 am
  • அ+ அ-

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பிறகு அவராலேயே கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி. 

‘பேட்ட’ படத்தில் ரஜினியின் மீசை, வேட்டிக் கட்டு எல்லாம் தன்னைப் போலவே இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி பெருமை அடிக்கும் இவர், ரஜினியின் அதே ஸ்டில்லுடன் தனது போட்டோவையும் இணைத்து, பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் இருக்கும் வாட்ஸ் - அப் குழுக்களுக்கெல்லாம் அனுப்பி வருகிறார்.

 அம்புட்டுக் குஷியில் இருக்கிறாராம் இந்த மீசை வெச்ச குழந்தை!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close