[X] Close

ஹாட்லீக்ஸ் : வருத்தத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் 


hot-leaks-dr-radhakrishnan

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 18:23 pm
  • அ+ அ-

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

வீண்பழி, ‘வெட்னரி டாக்டர்’ என்ற கேலி பேச்சு இவற்றால் அவர் பெருத்த மன உளைச்சலில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அமைச்சர் சி.வி.சண்முகம் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் இருந்தாலும், “இனிமேல் நான் இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. தயவுசெய்து ஏதாவதொரு முக்கியத்துவமில்லாத துறைக்காவது என்னை மாற்றிவிடுங்கள்” என்று தலைமைச் செயலாளரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறாராம் ராதாகிருஷ்ணன்!

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close