[X] Close

ஹாட்லீக்ஸ் : சரிதா காட்டில் சரி மழை


hotleaks-saritha-nair

  • kamadenu
  • Posted: 13 Jan, 2019 10:11 am
  • அ+ அ-

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் அரசியல் வாழ்க்கைக்கு அணுகுண்டு வைத்தவர் சரிதா நாயர். 

சோலார் பேனல் மோசடி வழக்கின் மூலம் பிரபலமான இவர் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே தமிழகத்திலும் தன் தொழில்கூடத்தைத் தொடங்கினார். 

பேப்பர் கப், பேப்பர் பிளேட் தயாரிப்பில் குமரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இவரது நிறுவனம் செயல்படுகிறது.

 தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, பேப்பர் கப், பேப்பர் பிளேட் உள்ளிட்ட பொருட்களைத் தமிழகம் முழுவதும் சப்ளை செய்து செமத்தியாக கல்லாகட்டுகிறார் சரிதா நாயர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close