[X] Close

ஹாட்லீக்ஸ் : பினாமிகள் வளைத்த பேருந்துகள்!


hot-leaks-bus

  • kamadenu
  • Posted: 01 Jan, 2019 19:45 pm
  • அ+ அ-

கொங்கு மண்டலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளில் பல அண்மையில், சேலத்தின் அதிமுக்கியப் புள்ளியின் பினாமிகள் கைக்கு மாறியிருக்கின்றன.

அரசுப் பேருந்துகள் பலவும், ‘ஒன் டு ஒன்’, ‘பாயின்ட் டு பாயின்ட்’ எனப் பெயர் தாங்கி பறந்துகொண்டிருக்க, அவை தவிர்த்துச் செல்லும் நிறுத்தங்களில் எல்லாம் பயணிகளை ஏற்றி இறக்கி லாபம் சம்பாதிக்கின்றன தனியார் பேருந்துகள்.

இந்தத் தந்திரத்தைத் தெரிந்துதான் பினாமிகளை வைத்துப் பேருந்துத் தடங்களை வளைத்திருக்கிறாராம் அதிமுக்கியப் புள்ளி.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close