[X] Close

ஹாட்லீக்ஸ் : குரு மகனை வைத்து வன்னியர் அமைப்பு!


hotleaks-kaduvetti-guru

காடுவெட்டி குரு

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 19:48 pm
  • அ+ அ-

காடுவெட்டி குருவின் மகன் கனலரசுவை முன்னிலைப்படுத்தி வன்னியர் அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியில் முன்னாள் பாமக நிர்வாகிகள் சிலர் இறங்கி இருக்கிறார்கள்.

இதற்காக, வரும் பிப்ரவரி மாதம் காடுவெட்டியில் பிரம்மாண்ட கூட்டத்தைக் கூட்டி தங்களது பலத்தைக் காட்ட இருக்கிறார்களாம்.

இதனிடையே, குருவுக்கு ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் செலவில் காடுவெட்டியில் நினைவு மண்டபம் கட்டும்பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது பாமக.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகிறார் குருவின் அம்மா கல்யாணி. ‘குருவுக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக நன்கொடை ஏதும் வசூலிக்கக்கூடாது’ என கல்யாணி மூலமாக நீதிமன்றத்தில் வழக்குப் போடவும் சிலர் முஸ்தீபு காட்டி வருகிறார்களாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close