[X] Close

அரசியல் ரீதியாக யாரையும் நான் ஆதரிப்பது இல்லை: யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து


baba-ramdev-about-political-stand

விமான நிலையத்தில் பாபா ராம்தேவ்வை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள்.

  • kamadenu
  • Posted: 26 Dec, 2018 12:28 pm
  • அ+ அ-

அரசியல் ரீதியாக யாரையும் நான் ஆதரிப்பதில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம்  கூறிய தாவது:

ராமேசுவரத்தில் இந்துத்துவம், யோகா, வேத பயிற்சி தொடர்பான கூட்டத்தில் பேசுகிறேன். இந்த 3 விஷயங்களையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் குறிக்கோள். யோகா, வேதம் மற்றும் பதஞ்சலியைப் பிரபலபடுத்துவதுதான் என் முக்கியப் பணி.

சுதேசிப் பொருட்களை வாங்கச் செய்ய வேண்டும். நாட்டில் இப்போது அரசியல் வித்தியாசமான சூழலில்  உள்ளது.  அடுத்த பிரதமர் யார், நாடு முழுவதிலும் யார் முன்னணிக்கு வருவர் என்பது குறித்த அரசியல் எனக்கு தெரியாது. அரசியல் ரீதியாக யாரையும் நான் ஆதரிப்பதில்லை, யாரையும் எதிர்ப்பதும் இல்லை என்பதே எனது நிலைப்பாடு. இவ்வாறு  பாபா ராம்தேவ் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close