[X] Close

ஹாட்லீக்ஸ் : சின்னம்மாவுக்கு சேவகம் செய்யும் அமைச்சர்!


hot-leaks-admk

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 08:59 am
  • அ+ அ-

கர்நாடக சிறையில் உள்ள சசிகலா அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறாராம். 

உடனிருக்கும் இளவரசிக்கும் ஜெயில் வாழ்க்கை ஒத்துப் போகவில்லை. 

இவர்கள் இருவருக்கும் தேவையான மருத்துவ உதவிகள் உள்ளிட்டவற்றை பார்டரில் இருக்கும் தமிழக அமைச்சர் ஒருவரே முன்னின்று கவனித்துக் கொள்கிறாராம். 

சரியாக தமிழ்கூட பேசத் தெரியாத அவரை அமைச்சரவையில் அமர வைத்ததே சின்னம்மாதானாம். 

அந்த நன்றிக்கடனுக்காக தனது ஆட்கள் மூலமாக சின்னம்மா தரப்புக்கு இப்படி ‘ஸ்லீப்பர் செல்’ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் அந்த 

அமைச்சர்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close