[X] Close

ஹாட்லீக்ஸ் : மத்திய சென்னைக்கு சபரீசன்?


hot-leaks-sabareesan

சபரீசன்

  • kamadenu
  • Posted: 16 Dec, 2018 09:35 am
  • அ+ அ-

கடந்த வாரம் சோனியாவைச் சந்திக்க டெல்லி சென்றிருந்த ஸ்டாலின், கனிமொழியுடன் தனது மருமகன் சபரீசனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். 

சோனியாவிடமும்  ராகுலிடமும்  மருமகனை  அறிமுகம்  செய்து வைத்தார் ஸ்டாலின். 

சோனியாவுக்கு  அருகில்  நின்று  போட்டோவும்  எடுத்துக் கொண்டார் சபரீசன். 

இந்தப் பயணத்தில் தயாநிதி மாறன் இல்லை. இனிமேல் தமிழகத்தில் மட்டுமல்லாமல் டெல்லியிலும் திமுக சம்பந்தப்பட்ட முக்கிய நகர்வுகளை சபரீசனே கவனித்துக் கொள்வாராம். 

தயாநிதி மாறனுக்குப்  பதிலாக  சபரீசனை  மத்திய சென்னை  தொகுதியில் நிறுத்த வேண்டும் என்ற குரல்களும் குடும்பத்துக்குள் மெல்ல ஒலிக்க ஆரம்பித்திருக்கிறதாம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close