[X] Close

ஹாட்லீக்ஸ் : கள்ளக்குறிச்சியில் கவுதம சிகாமணி


hot-leaks-dmk

பொன்முடி

  • kamadenu
  • Posted: 13 Dec, 2018 09:36 am
  • அ+ அ-

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகன் டாக்டர் கவுதம சிகாமணியை தேர்தல் களத்துக்குக் கொண்டுவருவதாகச் செய்திகள் சிறகடிக்கின்றன. 

சிகாமணியை விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியிலேயே நிறுத்தலாம் என பொன்முடிக்கு சிலர் யோசனை சொன்னார்களாம். 

ஆனால், அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஸீட் கேட்டால் வரலாம் என யோசித்த பொன்முடி, மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தயாராவதாகச் சொல்கிறார்கள். 

விழுப்புரம் நாடாளுமன்றம் ரிசர்வ் தொகுதி என்பதால் அதற்குப் பதிலாக, கள்ளக்குறிச்சி தொகுதியை மகனுக்காக தேர்வு செய்திருக்கிறாராம் பொன்முடி. 

இது தொடர்பாகத் தலைமையிடமும் பேசிமுடித்து, அவர்கள் சொன்ன பெரிய தொகை ஒன்றையும் அங்கே கட்டிவைத்துவிட்டதாகவும் விழுப்புரம் திமுகவில் பிரேக்கிங் நியூஸ் போடுகிறார்கள்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close